Thursday, 27 December 2018

என் மகனுக்கு திருமண வைபோகம் எப்போது-When is marriage for my son

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி!

என் மகனுக்கு திருமண வைபோகம் எப்போது?


அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 2018 நவம்பர் மாதம் 03ம் தேதி, காலை நேரத்தில் அடையாளம் தெரியத எண்ணிலிருந்து என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டார்.

முகநூல் பக்கத்தில் நமது ஜோதிட கட்டுரைகளை படித்து வருவதாகவும் அதன் மூலம் தங்களை தொடர்புகொண்டேன் என்றார்.

அவருக்கு எமது பணிவான நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
எங்களுக்கு திருமணம் ஆகி ரொம்ப வருடம் கழித்து தவம் கிடந்து ஒரு ஆண் வாரிசை பெற்றெடுத்தோம். கோடி கணக்கில் பரம்பரை சொத்துகள், மிக பெரிய ஜவுளி நிறுவனத்திற்கு ஒரே வாரிசான என் மகனுக்கு காலாகாலத்தில் திருமணம் முடியவில்லை. 
வசதியில் எந்த குறையும் இல்லாமல் ஆண்டவன் எங்களை வைத்திருக்கின்றான். ஆனால் தனது ஒரே மகனுக்கு திருமண பந்தம் இன்னும் கூடி வரவில்லை...! வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரமும் இல்லை... பல வருடங்களாக பெண் தேடி வருவதாகவும், காரணமே இல்லாமல் அவை தடைபெறுவதாகவும்,  "என் மகனுக்கு திருமண வைபோகம் எப்போது அமையும் ?" என்று ஜாதகத்தை கணித்து நல்ல செய்தி சொல்லுங்கள் என்று மிகவும் கவலை தோய்ந்த குரலில் பேசினார் அந்த பெரியவர்.

அவரது மகனின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் விவரங்களை வாட்ஸ்பில் அனுப்பி வைத்தார்கள்.
ஆளும் கிரகங்களின் துணை கொண்டு ஜாதகரின் பிறப்பு நேரத்தை துல்லியபடுத்தி ஜாதகத்தை கணித்தேன். ஐந்து நொடி வித்தியாசத்தில் துல்லிய ஜாதகம் கிடைத்துவிட்டது.

ஜாதகர் 28/04/1986 அன்று மாலை 06:29:55 மணிக்கு துலா லக்னத்தில், தனுசு ராசியில், மூலம் 4ம் பாதத்தில் சுக்கிரன் ஹோரையில் ஜனித்திருக்கின்றார்.

பிறந்த போது தசா இருப்பு கேது 01வ 7மா 24நாள்.

  • ஜாதகரின் லக்ன பாவம் 16° 12'ல் துலாத்தில் ராகு நட்சத்திரம், சுக்கிரன் உபநட்சத்திரம், ராகு உபஉபநட்சத்திரத்திரத்தில் அமைந்துள்ளது. லக்ன பாவத்தின் உபாதிபதியாக களத்திரகாரகன் சுக்கிரன், ஒன்றாம்பாவம் 1,3,5,7,11 ஆகிய சுப பாவங்களை தொடர்புகொண்டுள்ளது. லக்ன நிலை ஜாதகத்தில் நன்றாக உள்ளது.
  • குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாவமுனைக்கு இயற்கை சுப கிரகமான குரு உபாதிபதியாகவும் மேலும் குரு 2,4,8 ஆகிய பாவங்களுக்கும் உபாதிபதியாக அமைந்துள்ளது. குரு சுயநட்சத்திரத்திலும், சுயஉபநட்சத்திரத்திலும் அமைந்துள்ளதால் ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் கெட்டுள்ளது. இந்த அமைப்பில் பொருளாதாரம் நன்கு வளரும் ஆனால் குடும்ப அமைவு சற்று காலம் தாழ்த்தும்.
  • களத்திர ஸ்தானமான 7ம் பாவத்திற்கு சூரியன் உபாதிபதியாக அமைந்து, சூரியன் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரம்  சுக்கிரன் ஆவார். சூரியன் 7ம் பாவ தொடர்பு பெரும்பாலும் தாமத திருமணத்தையும், பிரச்சனையுடன் கூடிய அமைவையும் தரும். ஆனால் சூரியன் அமர்ந்த நட்சத்திரம் சுக்கிரன் மற்றும் 7ம் பாவத்தின் தொடர்பு ஒற்றைபடை பாவங்களான 1,3,5,7,11. களத்திர ஸ்தானம் முழுமையாக கெடவில்லை. விதிபடி ஜாதகருக்கு களத்திர யோகம் உண்டு என ஊர்ஜிதமாகிறது. 
  • களத்திரகாரகன் சுக்கிரன் ஜாதகத்தில் 1,3,5,7,11 ஆகிய பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்து சுப வலுவுடன் இருக்கின்றார்.
  • குரு 2,4,8 ஆகிய பாவங்களுக்கு உபாதிபதியாக அமைந்து கெட்டுகிடக்கின்றார். குரு சுப தன்மையை இழந்துள்ளார்.
  • களத்திர பாவமுனையின் உபாதிபதி சூரியன் சுப வலுவுடன் உள்ளது.
  • பூர்வ புண்ணிய (5ம் பாவம்) ஸ்தானத்திற்கு சுக்கிரன் பொறுப்பேற்று வலுவாக உள்ளார்.
  • பாக்கிய ஸ்தானத்திற்கு (9ம் பாவம்) புதன் உபாதிபதியாக அமைந்து மேலும் தொடர்புகொண்ட பாவங்கள்  1,3,5,7,9.


ஆக விதிபடி ஜாதகருக்கு திருமண வாழ்வில் இணைய 75% கொடுப்பினை உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வுகள் மூலம் அறிய முடிகின்றது. 
விதிபடி இவ்வளவு சாத்தியங்கள் இருந்தும் ஜாதகருக்கு இதுவரை ஏன் திருமணம் நடைபெறவில்லை? வேறு என்ன காரணத்தால் திருமணம் தடைபட்டுள்ளது?
பொதுவாக விதிபடி உள்ள யோகங்களை அனுபவிக்க வேண்டும் என்றால் ஜாதகருக்கு தசாபுக்திகள் ஒத்துழைக்க வேண்டும். இளமையில் சரியான தசாபுக்திகள் அமைந்துவிட்டால், காலாகாலத்தில் திருமணம் நடந்து வாரிசை பெற்றெடுத்து குதுகலமாக வாழ்வார்கள். தசா புக்திகள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் அனைத்தும் பிரச்சனையே.

சரி.. ஜாதகருக்கு திருமண வயது கால கட்டங்களான 25 வயது முதல் நடைபெற்ற தசா புக்திகளை ஆராய்ந்தால் திருமணம் தள்ளி சென்றதற்கான காரகங்கள் நமக்கு புரிந்துவிடும்.

ஜாதகருக்கு 21வயதில் சூரிய தசை ஆரம்பம். சூரிய தசை ஆறுவருடம். இது விடலை பருவம். சனி புக்தி முடியும் வரை அதாவது 24வயது முடியும் வரை திருமண பேச்சி எழுவதற்கு வாய்ப்பில்லை.

அதன் பிறகு 25 வயது தொடக்கத்தில் ஜாதகரின் தந்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தன் மகனிற்கு பெண் தேட ஆரம்பித்துள்ளார். இந்த காலகட்டத்தில் சனிபுக்தி மத்தியில் ஜாதகர் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் ஜாதகர் விபத்தில் அந்த அளவிற்கு அடிபட்டுள்ளார். ஜாதகர் பூரண குணமடைய இரு வருடங்கள் ஆகிவிட்டது. யோகமான சூரிய தசையும் 27வயது 7மாதம் தொடக்கத்தில் முடிந்து அடுத்து சந்திர தசை ஆரம்பித்துள்ளது.

சந்திர தசை 4,8,12 ஆகிய பாவங்களை முன்னிருத்தி தசை நடத்தியுள்ளது. இது ஜாதகருக்கு தயவு தாட்சனையின்றி பல தடங்களையும், வலி வேதனைகளை  தரகூடிய கொடுமையான காலகட்டம். அதிஷ்டம் இன்றி துர்பாக்கியத்தை அனுபவிக்க வைத்திடும். இறை கொடுப்பினை இன்றி ஜாதகரை தவிக்க வைத்திடும் கண்டமான காலகட்டம்.

இதன் காரணமாகதான் சந்திர தசையில், திருமணம் கூடி வராமல் அனைத்தும் கை நழுவி போனது போல் ஜாதகரின் குடும்பமே மகனின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து கவலைபட்டுள்ளார்கள்.

திருமணம் தள்ளிபோனதற்கான விளக்கங்களை ஜாதகரின் தந்தைக்கு மேற் கண்ட காரணங்களை எடுத்து கூறி விளக்கினேன்.
சரி. விதிபடி திருமணம் உண்டு என கணித்தோம் அல்லவா? அப்படி என்றால் இந்த ஜாதகருக்கு திருமண வைபோகம் எப்போது??
ஜாதகம் கணித்த அன்று நடப்பில் உள்ள தசா புக்திகள் ஆராய்ந்தோம்.

தசை : சந்திரன் (4,8,12)
புக்தி: சனி (10,12)
அந்தரம்: சுக்கிரன் (1,3,5,7,11)
திருமணத்திற்கு யோகம் அளிக்க கூடிய சுக்கிர மற்றும் சூரிய அந்திரம் கிட்டதட்ட நான்கு மாதங்கள் நடைபெரும். அக்டோபர் 2018 தொடங்கி அடுத்த வருடம் பிப்ரவரி 2019 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தை சரியாக பயன்பாடுத்திக்கொண்டால் ஜாதகருக்கு திருமணம் முடிந்துவிடும் என்று ஜாதகரின் தந்தைக்கு உறுதியாக கூறினேன். 
நம்பிக்கையுடன் செயல்படுங்கள் நிச்சயம் தங்கள் மகன் தம்பதி சகிதமாக ஊரார் முன்னிலையில் தங்களுக்கு பாத பூஜை செய்யும் பெரும் பாக்கியத்தை அடைவார் என்றேன்.

இதை கேட்டு ஜாதகரின் தந்தைமிகுந்த சந்தோஷத்தோடு எமக்கு நன்றி கூறி... பெண் தேடுவதை துரிதப்படுத்துவதாக கூறினார்.

ஜாதகரின் தந்தை சரியாக ஒன்றை மாதம் கழித்து சென்ற வாரம் எமக்கு போன் செய்தார்.

யாம் ஜாதகத்தில் கணித்து கூறியபடி அவரது மகனுக்கு நல்ல இடத்தில், அனைவரது மனதிற்கும் பிடித்த மாதிரி, தன் மகனுக்கு பெண் அமைந்து விட்டதாகவும், வருகின்ற பிப்ரவரி 2019தில் திருமணம் நிச்சயத்துள்ளதாகவும், மிகுந்த சந்தோஷத்தோடு கூறி எம்மை நன்றி கூறி வாழ்த்தினார்.

அந்த தருணம் இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் நினைவுகூறி, எம் குருநாதருக்கு சாஷ்டாங்கமாக நன்றி கூறி கொண்டேன்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer
+91-8 8 2 5 5 1 8 6 3 4
astrotilakjbalamurugan@gmail.com

Tuesday, 18 December 2018

வாழ்வாதாரத்திற்கு உனக்கு ஒரு தொழில் அது 10ல் மணக்கும் எழில்-10th-bhava-The-Dignity-of-Profession-Astrology-Predictions

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...

வாழ்வாதாரத்திற்கு உனக்கு ஒரு தொழில்
    அது 10ல் மணக்கும் எழில்! 


 தொழில், தொழில் முனைவோர், ஜோதிடம், பத்தாம் பாவம், தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், தொழில் முறை பயிற்சி, கர்ம ஸ்தானம், எந்த தொழில் நல்லது, தொழில் ஆலோசனை, தொழில் ஏற்றம், தொழில் வளர்ச்சி, தொழில் நஷ்டம், வேலையின்மை, வேலை வாய்ப்பு, Astrology Business, Astrology Business-advice, Astrology business-growth, Astrology business-improvement, business-leader, business-quotes, business-success, businessman, entrepreneur, entrepreneur-quotes, entrepreneurial, entrepreneurship, entrepreneurship-quotes, personal-development, personal-development-insights, personal-growth, personal-transformation, reflection, self-improvement, self-improvement-quote,business-leaders, business-management-training, business-quotes, business-start-up, business-success, businesslike, businessman, entrepreneurship, entrepreneurship-quotes, entrepreneurship-training, profit, profit-business, business-advice, business-culture, business-leaders, business-management-training, business-quotes, business-start-up, business-success, businesslike, businessman, coach, coaches, coaching, coaching-best-practices, coaching-best-standards, coaching-executive, coaching-quotes, daily, daily-inspiration, daily-life, daily-living, daily-motivation, daily-quotes, develop, develop-talents, developing-leadership-skills, developing-self, development, developmental-psychology, entrepreneur, entrepreneur-quotes, entrepreneurial, entrepreneurial-quote, entrepreneurs-institute, entrepreneurship, entrepreneurship-quotes, entrepreneurship-training, finance, finance-quote, finance-quotes, finances, grow, grow-up, growing, growing-up, growth, growth-life, growth-process, improvement, income, income-growth, invest, investing, investment, investment-advice, investments, money, money-issues, money-management, money-quotes, money-talks, moneymaking, personal, personal-branding, personal-development, personal-development-goals, personal-development-insights, personal-development-quotes, personal-growth, personal-planning, personal-responsibility, personal-transformation, personality, self, self-awareness, self-esteem, self-help, self-improvement, self-love, self-motivation, self-realization, self-worth, steward, stewardship, success, success-coaching, success-in-business, success-in-life, success-quotes, success-self-improvement, success-strategies, successful, successful-living, successful-people, transformation, transformation-of-consciousness, transformations, wealth, wealth-accumulation, wealth-building, wealth-creation, wealth-quotes, wealth-strategies, work, work-ethic, workplace,ஜாதகம், tamil jothidam, jothidam, thirumana porutham, dinamalar josiyam, rasipalan, ராசி பலன், ஜோதிடம், ஜாதகம் பார்ப்பது எப்படி, ஜாதகம் கணிக்க, ஜாதக கட்டம்astrology in tamil by date of birth, tamil josiyam, ஜாதகம் பார்க்க வேண்டும்tamil astrology software, தமிழ் ஜோதிடம், free astrology in tamil, ஜாதகம் பார்க்க, இலவச ஜாதகம், tamil jathagam software, free horoscope in tamil, dinamalar jothidam,daily horoscope in tamil, indraya rasi palan in tamil, daily thanthi rasi palandinamani jothidam, dinamani rasi palan, dinakaran jothidam, daily thanthi jothidamtamil jathagam free, dinamalar rasi palan, thinathanthi rasi palan, இன்றைய ராசிபலன், to day rasi palan, inraya rasipalan, dinamalar rasi palan today, dinamalar rasipalancomputer jathagam in tamil, maalaimalar jothidam, நல்ல நேரம், தமிழ் காலண்டர், dinathanthi rasipalanthanthi rasi palan, tamil jathagam, jathagam in tamil by date of birth,inraiya rasipalanஜாதக பலன்கள், ஜாதக கட்டம் பலன், ஜோதிடம் பார்க்கலாம் வாங்க, ஜாதக பலன்கள் அறிய, ஜோதிடம் பலன்கள்ஜாதகம் கணிப்பது எப்படி,  ட்டம் கணிக்க, tamil astrology books,jothidam in tamil languageபிறந்த நாள் ஜாதகம், ஜாதக கட்டம் பார்ப்பது எப்படி, இலவசம் ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, இலவச ஜாதக பலன்கள்திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி, இலவச நாடி ஜோதிடம், இலவச ஜோதிடம், ஜோதிடம் பார்க்க, இலவச ஜாதக கணிப்புjothidam karka, இலவச ஜாதக கட்டம், ஜாதக பலன் பார்ப்பது எப்படி, பிறந்த நேரம் ஜாதகம், பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படிதிடம் பார்ப்பது எப்படி, பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, தமிழ் ஜாதகம், ஜாதகம் பார்க்க சாப்ட்வேர், ஜோதிடம் கற்க, பிறந்த ஜாதகம்தினமணி ஜோதிடம், இன்றைய நட்சத்திர பலன், ஜோதிடம் புத்தகங்கள், thina palan, jothitam, dinamalar astrology in tamil, உங்கள் ஜாதகம், kairegai jothidam in tamil, ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி, நவாம்சம் பலன்கள், தமிழ் ஜாதகம் கணிப்புதிருமண பொருத்தம் எத்தனை, நாடி ஜோதிடம் பார்ப்பது எப்படி, rasi palan dinakaran, ஜதகம் கணிக்க, dinamalar rasi palan today in tamil, இலவச ஜோதிட புத்தகங்கள், dinakaran josiyam, ஜோதிடம் கற்று கொள்வது எப்படி, thinathanthi jothidam, nadi jothidam in tamilthinapalan, நட்சத்திர பலன்கள், வாக்கிய , idam in tamil, thinathanthi rasipalan,dinamalar rasi, ராசி கட்டம், rasi palan dinamalar, tamil jathagam online free, rasi palan dinamani, dinathanthi astroராகு திசை, jothidam dinamalar, indraya rasi palan dinakaran, aanmeegam jothidam, சூரியன் புதன் சேர்க்கைமேஷம், inraya raasi palan, indraya rasi palan dinamalar, indraya rasi palan daily thanthi, dinamani josiyamnatchathira palan, ஜோதிடம் ஜாதகம், சனி திசை, intraya rasipalan, பெயர் ராசி பலன், thanthi jothidam, today rasi palan dinamalarrasi palan daily thanthi, பிறந்த தேதி வைத்து ஜாதகம், பிறந்த ராசி நட்சத்திரம் அறிய, ஜோதிட நூல்கள் pdf, ஜோதிடம் புத்தகங்கள் pdf,நாடி ஜோதிடம் பார்க்கும் இடம், ராசிபலன், ஜாதகத்தில் ராகு கேது, பிறந்த கிழமை பலன்கள், today dinakaran astrology, oneindia tamil astrologydinamani rasipalan, குரு பார்வை, ராகு கேது தோஷம் என்றால் என்ன, tamil jothidam free online, dhina palan in tamil, ஜோதிட சாஸ்திரம்tamil jothidam app, தசா புத்தி பலன்கள், indraya rasi palan dinamani, அஷ்டம சனி, dinakaran indraya rasi palan, dinamalar indraya rasi palan4ல் சனி, ரசி பலன், லக்னத்தில் குரு, jothidam dinamani, ரேவதி நட்சத்திரம், கிரகங்கள் சேர்க்கை பலன்கள், ராகு திசை பலன்கள், thina thanthi jothidam, rasipalan dinamani, 6ல் கேது 12ல் ராகு, daily thanthi josiyam, 12 பாவங்கள், குரு பார்வையில் கிரகங்கள், thinathanthi rasi palan today, பிறந்தநாள் பலன்கள், dailythanthi rasi palan, ஜோதிடம் pdf, sothidam, rasi palan dailythanthiசார ஜோதிடம், ராசி பலன் பார்ப்பது எப்படி, இலவச ஜாதகம் பார்க்க, பெயர் ராசி பார்ப்பது எப்படி, தமிழ் ஜோதிடம் ஜாதகம், ஜாதகம் கணித்தல், நாடி ஜோதிடம் online, பிறந்தநாள் ஜாதகம், எண் ஜோதிடம், தமிழ் jothidam, கிளி ஜோதிடம், ஜோதிடம் 2019, விதி எண் பலன்கள், ஜதகம் பார்க்க, ஜோதிட குறிப்புகள், குரு பெயர்ச்சி,ஜோதிடம் கற்பது எப்படி, எண் ஜோதிடம் 2019, தமிழ் jathakam, jothidam in tamil 2019, ஜோதிட பாடம், ஜோதிடம் கணிக்க, en jothidam tamil, 2019 குரு மாற்றம், பிறந்த தேதி ஜாதகம் கணிக்க, பெயர் ராசி ஜோதிடம், குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம், ஜாதக குறிப்பு, தமிழ் ஜாதக பலன்கள், number astrology in tamil, தமில் ஜாதகம், ஜோதிடம் இலவசம், தமிழ் காலண்டர் 2019, ராசி நட்சத்திரம் கண்டுபிடிக்க, பி ம் பார்க்க, சாதகம் பார்க்க, தமிழ் ராசி பலன், ராசி நட்சத்திரம் அறிவது எப்படி, அடிப்படை ஜோதிடம், ஜோதிட கட்டுரைகள், ஜோதிடம் உண்மையா, 9 கிரகங்கள், சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி, மிதுனம் அமையும் வரன், குழந்தை பிறப்பு ஜாதகம், பரல்கள் கணிப்பது எப்படி, kp ஜோதிடம், மீன ராசி சுக்கிர திசை, ராசி மற்றும் நட்சத்திரம், லக்ன பலன்கள், today jothidam tamil, பிறந்தநாள் ஜோதிடம், தழிழ் ஜாதகம், en jothidam, லக்னம் கணிக்கும் முறை, கேது புத்தி, ராகு திசை சனி புத்தி பலன்கள், 6ல் சந்திரன், சந்திரன் திசை, ஜோதிட யோகங்கள், குரு திசை குரு புத்தி, ஜோதிடம் யோகங்கள், thinathanthi raasi palan, குரு பலன், dinamalar puthandu rasi palan 2017, ராசீ பலன்,


அனைவருக்கும் வணக்கம்!

உன் முயற்சியை வீன் என்பார்  
பத்தின்படி நீ நடந்தால் விழிபிதுங்குவார்!
பொருளற்ற வாழ்வை சமூகம் இழிக்கும்
அதை சேர்க்க பத்தை பார்த்தால் உன் யோகம் விழிக்கும்...!
வாழ்வாதாரத்திற்கு உனக்கு ஒரு தொழில்
அது பத்தில் மணக்கும் எழில்!  
கருமமே கண்ணாயிரு 
கவுரவம் உனக்கு கொடிபிடிக்கும்!
உன் முயற்சியை வீன் என்பார்
பத்தின்படி நீ நடந்தால் விழிபிதுங்குவார்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை! அருளில்லார்கு அவ்வுலகம் இல்லை! என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு பொருட்டாக மதியாதவரையும் பொருள் சேர்த்தால் தூக்கி கொண்டாடும் சமூகம்.

ஜாதகத்தில் பொருளாதரா வளர்ச்சிக்கு சிறப்பாக கருதபடும் பாவங்களான 2,4,6,8,10,12 ஆகிய இரட்டைபடை பாவங்களே தலையாய பொருப்புகளை வகிக்கின்றன. இவை அர்த்தமுள்ள பொருள் பாவங்கள் ஆகும்.

புற வாழ்கையை செம்மைபடுத்திட மாட்சிமை பொருந்திய பாவங்கள்.

"சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு" நூல் ஆசிரியர்,  ஜோதிஷ ஆச்சார்யா திருமதி.V.வெண்ணிலா அவர்கள் இரட்டைபடை பாவங்களின் சிறப்பை ஜாதகரின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையில் செயல்படும் என்பதை மிக அருமையாக "சார ஜோதிடத்தில் புறம்" என்ற தலைப்பில் விளக்கியிருப்பார்கள்.
தொழில்முறை ஜோதிடர்களுக்கு மட்டும் அல்லாமல் ஜோதிட அடிப்படை அறியாதவர்களும், எளிமையாக புரிந்து விளங்கும் வகையில்,  தொழில் முனைவோராக்கும் எழிச்சியூட்டும் வீரிய கருத்துகள் மிகுந்த அற்புதமான ஜோதிட கட்டுரை.
வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் வழி முறைகளை, தற்கால சூழலோடு பொருள் பாவங்களை வகைபடுத்தி, நன்மை தீமை பாவங்களை அடையாளம் கான எளிய முறை விளக்கமாக "2,4,6,10 வழி பொருள் லக்னத்திற்கு நன்மையும், 8,12 பொருள் வகையில் நன்மை என்றாலும் அகவழியில் ஜாதகருக்கு தீங்குதான்" என்று தர்ம நீதியை ஜோதிட விளக்கமாக ஆணிதரமாக உரைத்திருப்பார்.

கேந்திர பாவங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது பத்தாம் பாவம். இது ஒரு நிலையான பாவம். ஜாதகரின் தொழில், அந்தஸ்த்தை மையபடுத்தும் கவுரம் தரும் பாவம்.

10ம் பாவம் ஜாதகரின் கடமை, பொறுப்புகள், பொறுப்புகளை பகிர்ந்து அளித்தல், பதவி, பெற்றொர்களுக்கு சிரார்த்தம் புரிதல், தலைமை வகித்தல், ஆளுமையை மையபடுத்திய கோட்பாடுகளை வகுத்தல், கட்டளை இடுதல் ஆகிவற்றையும் குறிக்கும்.

பொருளாதாரத்தை மட்டும் பெரிதென்னி செயலாற்றாமல் கவுரவம், அந்தஸ்த்தை மிகுந்து பெற்றிட முனைப்பூட்டும் கர்ம பாவம் தான் 10ம் பாவம்.

தொழிலில் ஒரு நிலையில் இருந்துவிடாமல் "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக" வளர்ந்திடவே அருள்புரியும் கர்மவினையாற்றும் பாவம்.

10ம் பாவம் நிர்வாக திறனை மிகைபடுத்தி அதிகாரத்தை தக்கவைத்திட உதவும் நிலையான பாவம். மேலாண்மை கோட்பாடுகளை வகுத்திட்டு, நிர்வாக ஸ்த்திரத்தை பலபடுத்தும்.

நிர்வாகத்தில் சொன்னது செய்தது எல்லாம் போக, நாளின் இறுதியில் என்ன பலன் கிடைத்தது, இலக்கிட்டது போல் அடைந்ததோமா என்று சீர் தூக்கி அறிய வைக்கும் உன்னத பாவம்.

இதுவரை 10ம் பாவத்தின் தனி சிறப்பை அறிந்தோம். 10ம் என்னும் ஜீவன ஸ்தானம் பிற பாவங்களுடன் இணைந்து செயலாற்றும் கூட்டு விளைவுகளை அறிவோம்.

              

10 -> 3,7,11 பாவ தொடர்பு

3ம் பாவம் ஒரு நிலையற்ற பாவம், ஜாதகரின் தொழில் மாற்றம் நிரைந்த நிலையற்ற தொழிலாக இருக்கும். உதாரணத்திற்கு கணினி துறை. காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றம் அடையும் வளர்ச்சி நிறைந்த தொழில்.

7ம் பாவம் என்பது ஒரு நிலையான பாவம் இது, சுய தொழில், பொது மக்கள் சந்திப்பு போன்ற காரகங்களை உள்ளடக்கியது. 10ம் பாவம் தொடர்பு கொண்டால் ஒன்றை கொடுத்து ஒன்றை பெறும் தொழிலாக அமையும்.

11ம் பாவம் என்பது பெரும் கூட்டம், ஜாதகரின் திருப்தியை குறிப்பது. ஜாதகர் இந்த வகையில் பொருள் சேர்க்கும் வழி அறிந்து தொழில் புரிவார்.

10-> 1,5,9 பாவ தொடர்பு

லக்ன பாவ தொடர்பு என்பது தன் சுய முயற்சியில் பொருளீட்ட முனைவார். அரசியல்வாதிகளுக்கு ஏற்றவர். வியாபாரம், தொழிலதிபர்களுக்கு ஆலோசகராக திறம்பட செயல்படகூடியவர். தனது சொந்த அபிப்ராயங்களை தொலைகாட்சியில் வாதாடி பொருளீட்டும் கொவுரவ வித்தகர்.

5,9ம் பாவ தொடர்பு பொறுபற்ற தன்மை, புறம் சார்ந்த பெரும் முதலீடு (Heavy Investment)போட்டு செய்யும் நிலையான தொழிலுக்கு ஏற்றது அல்ல(Not suitable) என்றாலும் அகம் சார்ந்த கலை(Arts), விளையாட்டு(Sports), கமிஷன் போன்ற தொழில் கைகொடுக்கும்.

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வகையில் தொழில் சமூகத்தில் இவர்களது சேவைகளும் அங்கிகரிக்கபடுகிறது. இயற்கை ஆளுமையும், ஆன்மீக பண்பும் வெளிபட்டு ஜோதிட  ஆலோசனை வழங்கி சமூகத்தை வழிநடத்தும் இறை ஆசி பெற்ற தர்மவான்களையும் உருவாக்குவதும் இந்த அமைப்பில்தான்.

10 - > 2,4,6,8 பாவ தொடர்பு

இந்த அமைப்பு உடையவர்கள் கார்பரேட் சாணக்கியர்கள். தொழிலுலக ஜாம்பாவான்கள். தொழிலிலும், பதவியிலும் கொடிகட்டி பறக்க அதிஉச்சம் நிறைந்த நிலைத்த யோகமான அமைப்பு.

10 -> 8,12 பாவ தொடர்பு

"கார்பரேட் உலகம் மோசமானது! அதில் அழுக்கான அரசியல் உள்ளது!" என்பது எளியோரின் கருத்து. போட்டி நிறைந்த வியாபார சமூகத்தை (Business community) பலம் கொண்டு சமாளிக்க 8ம் பாவத்தின் துணை அவசியம். நல்லவன் என்பதைவிட வல்வன் என்பதே தொழில் உலகிற்கு முதல் தகுதி. 10க்கு 11ம் பாவம் 8ம் பாவம் ஊருகாய் போல் தொட்டு கொண்டால் விருந்து சுவைக்கும் தொழிலும் சிறக்கும். கடும் முயற்சி(Hard Work) உச்சத்தை தரும் அதற்கு 8ம் பாவம் அருள் தரும்.

12 ->  வியாபார ஸ்தாபனத்தை (Business Establishment) விரிவுபடுத்தி பல தொழில் புரிந்து பொருளீட்ட முனைய வைக்கும் சூட்சம பாவம். அகல கால் ஆபத்து, ஆழம் அறிந்து காலைவிட்டால் அனைத்தும் நம் வசமே என்று உணர்த்தும் முன் எச்சரிக்கை பாவ தொடர்பு.
"மண் மீது சீர் பெருக்கி, மாளாதப் பேர் நிறுத்தி, பொன்னும், பொருளும் மேலான செல்வமும், துணிவோடும், தெளிவோடும், வளங்கூட்டும் 10ம் பாவம் என்றால் அது மிகையில்லை!" 
என்பதை பொன் எழுத்துக்களாக கருதி  "சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு" நூல் ஆசிரியர்,  ஜோதிஷ ஆச்சார்யா திருமதி.V.வெண்ணிலா அவர்களின்  பொருள்நீதி வாசக சிந்தனையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன்
ADVANCED KP STELLAR ASTROLOGER
CHENNAI | TAMILNADU | INDIA
+91 - 8 8 2 5 5 1 8 6 3 4.

Sunday, 16 December 2018

உங்கள் காதல் நல்ல காதலா-கள்ள காதலா-True Love or Counterfeit love

உச்சிஷ்ட மகா கணபதி போற்றி...!

உங்கள் காதல் நல்ல காதலா? கள்ள காதலா?


ஜாதகம், tamil jothidam, jothidam, thirumana porutham, dinamalar josiyam, rasipalan, ராசி பலன், ஜோதிடம், ஜாதகம் பார்ப்பது எப்படி, ஜாதகம் கணிக்க, ஜாதக கட்டம்astrology in tamil by date of birth, tamil josiyam, ஜாதகம் பார்க்க வேண்டும்tamil astrology software, தமிழ் ஜோதிடம், free astrology in tamil, ஜாதகம் பார்க்க, இலவச ஜாதகம், tamil jathagam software, free horoscope in tamil, dinamalar jothidam,daily horoscope in tamil, indraya rasi palan in tamil, daily thanthi rasi palandinamani jothidam, dinamani rasi palan, dinakaran jothidam, daily thanthi jothidamtamil jathagam free, dinamalar rasi palan, thinathanthi rasi palan, இன்றைய ராசிபலன், to day rasi palan, inraya rasipalan, dinamalar rasi palan today, dinamalar rasipalancomputer jathagam in tamil, maalaimalar jothidam, நல்ல நேரம், தமிழ் காலண்டர், dinathanthi rasipalanthanthi rasi palan, tamil jathagam, jathagam in tamil by date of birth,inraiya rasipalanஜாதக பலன்கள், ஜாதக கட்டம் பலன், ஜோதிடம் பார்க்கலாம் வாங்க, ஜாதக பலன்கள் அறிய, ஜோதிடம் பலன்கள்ஜாதகம் கணிப்பது எப்படி,  ட்டம் கணிக்க, tamil astrology books,jothidam in tamil languageபிறந்த நாள் ஜாதகம், ஜாதக கட்டம் பார்ப்பது எப்படி, இலவசம் ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, இலவச ஜாதக பலன்கள்திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி, இலவச நாடி ஜோதிடம், இலவச ஜோதிடம், ஜோதிடம் பார்க்க, இலவச ஜாதக கணிப்புjothidam karka, இலவச ஜாதக கட்டம், ஜாதக பலன் பார்ப்பது எப்படி, பிறந்த நேரம் ஜாதகம், பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படிதிடம் பார்ப்பது எப்படி, பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, தமிழ் ஜாதகம், ஜாதகம் பார்க்க சாப்ட்வேர், ஜோதிடம் கற்க, பிறந்த ஜாதகம்தினமணி ஜோதிடம், இன்றைய நட்சத்திர பலன், ஜோதிடம் புத்தகங்கள், thina palan, jothitam, dinamalar astrology in tamil, உங்கள் ஜாதகம், kairegai jothidam in tamil, ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி, நவாம்சம் பலன்கள், தமிழ் ஜாதகம் கணிப்புதிருமண பொருத்தம் எத்தனை, நாடி ஜோதிடம் பார்ப்பது எப்படி, rasi palan dinakaran, ஜதகம் கணிக்க, dinamalar rasi palan today in tamil, இலவச ஜோதிட புத்தகங்கள், dinakaran josiyam, ஜோதிடம் கற்று கொள்வது எப்படி, thinathanthi jothidam, nadi jothidam in tamilthinapalan, நட்சத்திர பலன்கள், வாக்கிய , idam in tamil, thinathanthi rasipalan,dinamalar rasi, ராசி கட்டம், rasi palan dinamalar, tamil jathagam online free, rasi palan dinamani, dinathanthi astroராகு திசை, jothidam dinamalar, indraya rasi palan dinakaran, aanmeegam jothidam, சூரியன் புதன் சேர்க்கைமேஷம், inraya raasi palan, indraya rasi palan dinamalar, indraya rasi palan daily thanthi, dinamani josiyamnatchathira palan, ஜோதிடம் ஜாதகம், சனி திசை, intraya rasipalan, பெயர் ராசி பலன், thanthi jothidam, today rasi palan dinamalarrasi palan daily thanthi, பிறந்த தேதி வைத்து ஜாதகம், பிறந்த ராசி நட்சத்திரம் அறிய, ஜோதிட நூல்கள் pdf, ஜோதிடம் புத்தகங்கள் pdf,நாடி ஜோதிடம் பார்க்கும் இடம், ராசிபலன், ஜாதகத்தில் ராகு கேது, பிறந்த கிழமை பலன்கள், today dinakaran astrology, oneindia tamil astrologydinamani rasipalan, குரு பார்வை, ராகு கேது தோஷம் என்றால் என்ன, tamil jothidam free online, dhina palan in tamil, ஜோதிட சாஸ்திரம்tamil jothidam app, தசா புத்தி பலன்கள், indraya rasi palan dinamani, அஷ்டம சனி, dinakaran indraya rasi palan, dinamalar indraya rasi palan4ல் சனி, ரசி பலன், லக்னத்தில் குரு, jothidam dinamani, ரேவதி நட்சத்திரம், கிரகங்கள் சேர்க்கை பலன்கள், ராகு திசை பலன்கள், thina thanthi jothidam, rasipalan dinamani, 6ல் கேது 12ல் ராகு, daily thanthi josiyam, 12 பாவங்கள், குரு பார்வையில் கிரகங்கள், thinathanthi rasi palan today, பிறந்தநாள் பலன்கள், dailythanthi rasi palan, ஜோதிடம் pdf, sothidam, rasi palan dailythanthiசார ஜோதிடம், ராசி பலன் பார்ப்பது எப்படி, இலவச ஜாதகம் பார்க்க, பெயர் ராசி பார்ப்பது எப்படி, தமிழ் ஜோதிடம் ஜாதகம், ஜாதகம் கணித்தல், நாடி ஜோதிடம் online, பிறந்தநாள் ஜாதகம், எண் ஜோதிடம், தமிழ் jothidam, கிளி ஜோதிடம், ஜோதிடம் 2019, விதி எண் பலன்கள், ஜதகம் பார்க்க, ஜோதிட குறிப்புகள், குரு பெயர்ச்சி,ஜோதிடம் கற்பது எப்படி, எண் ஜோதிடம் 2019, தமிழ் jathakam, jothidam in tamil 2019, ஜோதிட பாடம், ஜோதிடம் கணிக்க, en jothidam tamil, 2019 குரு மாற்றம், பிறந்த தேதி ஜாதகம் கணிக்க, பெயர் ராசி ஜோதிடம், குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம், ஜாதக குறிப்பு, தமிழ் ஜாதக பலன்கள், number astrology in tamil, தமில் ஜாதகம், ஜோதிடம் இலவசம், தமிழ் காலண்டர் 2019, ராசி நட்சத்திரம் கண்டுபிடிக்க, பி ம் பார்க்க, சாதகம் பார்க்க, தமிழ் ராசி பலன், ராசி நட்சத்திரம் அறிவது எப்படி, அடிப்படை ஜோதிடம், ஜோதிட கட்டுரைகள், ஜோதிடம் உண்மையா, 9 கிரகங்கள், சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி, மிதுனம் அமையும் வரன், குழந்தை பிறப்பு ஜாதகம், பரல்கள் கணிப்பது எப்படி, kp ஜோதிடம், மீன ராசி சுக்கிர திசை, ராசி மற்றும் நட்சத்திரம், லக்ன பலன்கள், today jothidam tamil, பிறந்தநாள் ஜோதிடம், தழிழ் ஜாதகம், en jothidam, லக்னம் கணிக்கும் முறை, கேது புத்தி, ராகு திசை சனி புத்தி பலன்கள், 6ல் சந்திரன், சந்திரன் திசை, ஜோதிட யோகங்கள், குரு திசை குரு புத்தி, ஜோதிடம் யோகங்கள், thinathanthi raasi palan, குரு பலன், dinamalar puthandu rasi palan 2017, ராசீ பலன்,
காதலித்து  பார்உன்னை  சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம்  அர்த்தப்படும்   ராத்திரியில் நீளம் விளங்கும் உனக்கும்  கவிதை  வரும் கையெழுத்து   அழகாகும் தபால்காரன்  தெய்வம்  ஆவான்உன்பிம்பம்  விழுந்தே கண்ணாடி  உடையும் கண் இரண்டும் ஒளிகொள்ளும் காதலித்து  பார் ...!
என்று கவிஞர் வைரமுத்து அவர்கள், காதல் உணர்வுகளை தம் கவிதை வரிகளில் மிக அழகாக கூறியிருப்பார். ஆனால் காதலிக்கும் அனைவருக்குமே, தன் காதல் திருமணம் வரை செல்கிறதா? காதல் வாழ்வில் நூற்றாண்டு கண்டு வரலாறு படைகின்றதா? எல்லாம் அவரவர் கருமத்தின் படியே ஜாதக கொடுப்பினைக்கு ஏற்ப நிகழ்கின்றது.

"Many of us believe that when we give love, We are getting the love back but sometimes it's just an illusion of what we gave them."

கனவுகள் போலவே யாருக்கும் தெரியாமலே கலைந்து போகின்றது ஒரு சில பெண்களின் ஆசைகளும். காதலித்து ஏமாற்றம் அடையும் பெண்களும் இருக்கின்றார்கள்.

விதைத்தது அன்பென்றாலும் விளைவது கண்ணீர் துளிகளே...! என்று பெண்களால் ஏமாற்றபட்ட ஆண்களும் இந்த சமூகத்தில் இருக்கதான் செய்கிறார்கள்.

காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள்.

ஹார்மோன் மாற்றத்தாலும், அதன் தூண்டுதலாலும் காதல் என்ற போர்வையில் பதின் வயது பெண்கள் போலியான நபர்களிடம் தம் வாழ்க்கையை தொலைகின்றார்கள்.
When people are in love, it can be hard for them to identify true love from fake love. There are so many stories of people who have got their heart broken because of fake love.
காதல் தவறு என்று உரைப்பதற்கு இந்த பதிவு கிடையாது. காதலை போற்றும் உண்மையான ஜாதகர் யார் என்று அடையாளம் கானும் ஜோதிட விதிகளை பதிவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இன்றைய இளம் பெண்கள் பெரும்பாலோனர் மிகவும் புத்திசாலிகள். ஒருவனை காதலிக்கும் முன்பே,  அவன் ஜாதகத்தை ஜோதிடர்களிடம் காட்டி இவன் நல்லவனா? கடைசிவரை காப்பாற்றுவானா? பழக்க வழக்கங்கள் நன்றாக இருக்குமா? என்று அனைத்தையும் தெளிவாக கேட்டு அறிந்த பிறகே, காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார்கள்.

காதலுக்கு முன்பு மட்டும் அல்ல காதலிக்கும் போதே சில பெண்கள் காதலனின் முழு ஜாதகத்தையும் அறிந்தே திருமணத்திற்கு கழுத்தை நீட்டுகின்றார்கள்.
Loving someone with all your heart and soul is not something to be ashamed of. It is, however, important to know how to distinguish pure love from false love.

சரி. ஒருவருக்கு காதல் ஏற்படுவதற்கான ஜோதிட விதிகள் என்ன?

மனதில் என்னங்களை எழுப்பும் சந்திரன், காதலாக உருபெற வைப்பவர் சுக்கிரன், அதை நல்ல விதத்தில் நிகழ்த்தி வைப்பவர் ஐந்தாம் பாவ உபாதிபதி.

5ம் பாவம் என்னும் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஜோதிடத்தில் காதல் மற்றும் ஆழ்ந்த ஸ்பரிச, சுகந்த, இன்ப சிந்தனையை (குறிப்பிட்ட ஒரு சில சுகங்கள், பொழுதுபோக்கு செயல்களில் அதிக நாட்டம்), கலை துறை, உடல் உழைப்பு இல்லாத தன்மை போன்ற பாவகாரகங்களை கொண்டுள்ளது.
உன்னோடு பேச
      ஒரு நிமிடம் கிடைத்தால்
           போதும் எனக்கு...!
கண்ணோடு இருக்கும்
     கண்ணீர் மட்டுமல்ல
என் நெஞ்சோடு இருக்கும்
       சின்ன சின்ன ஏக்கங்களும்
            கவலைகளும் மறந்து
                 போகுமடா...!!
என்று காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கு இந்த 5ம் பாவ காரகமே காரணமாகும்.

காதலில் முழு வெற்றி யாருக்கு?


எதையும் எதிர்பாராமல் நேசிப்பதும்...! எது நடந்தாலும் விட்டு விலகாமல் இருப்பதுமே உண்மையான அன்பு...!! இந்த மாதிரி அமைப்பு உள்ளவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்கும். ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையின்றி காதல் வாழ்வில் முழு வெற்றி அடைவார்.

உண்மை காதல் என்பது எதிர் பாலரின் பொருளாதாரம் (வரட்சனை, சீர்), அந்தஸ்த்து,  தொழில் போன்றவற்றை பொருத்து எப்போதும் வருவதில்லை. மேலும் ஜோதிட ரீதியாக 5ம் பாவம் என்பது 2,10ம் பாவங்களுக்கு 4,8ம் பாவமாக அமைவதை இங்கு காணலாம்.

மேற்கண்ட 5ம் பாவ அமைப்பில் மாற்றம் உள்ள ஜாதகரின் காதல் காணல் நீராய் மறைந்துவிடும். ஜாதகர் "அவள் பக்கத்தில் இல்லாமல் போனாலும் அவளால் இங்கு பக்கத்தை நிரப்பி கொண்டிருக்கின்றேன் என்று சோக வரிகளை கிறுக்கி கொண்டு இருப்பார்.

இந்த மாதிரியான நிகழ்விற்கு ஜாதகத்தில் 5ம் பாவம் 4,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

காதலால் அவமானபட்டு நடு தெருவுக்கு வரும் துர்பாக்கிய நிலை யாருக்கு?


5ம் பாவம் 1,5,8ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் மூலம் அசிங்கம் அவமானம் உண்டு. மேலும் சனி, செவ்வாய் மேற்கண்ட பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்தால் பெரிய அளவில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

5ம் பாவம் 5,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தொழில், பணம், கௌரவம் அனைத்தும் இழந்து நடுதெருவுக்கு வரும் சூழ்நிலையை காட்டும்.

கலவி காதல் (Counterfeit love)


5ம் பாவம் 5,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு, காதல் காதலாக மட்டுமே இருக்கும், ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே, தாம்பதியத்தில் ஈடுபடும் அமைப்பாக இருக்குமே ஒழிய திருமணம் வரை செல்லாது.

இந்த மாதிரியான ஆசாமியை காதல் செய்யும் பெண்களின் நிலமை இப்படி தான் இருக்கும்.. "விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..! விரல்கள் சேர்த்து கொஞ்சம் வந்தது...!! முழு காதல் வந்ததா என்று தெரியவில்லை... மூன்று மாதம் கழிச்சு வயித்துல புள்ளதான் வந்தது" என்று புலம்புவார்.

காதல் நிராசை


ஆசை காட்டி மோசம் செய்திருந்தாலும் மன்னித்திருப்பேன்.. ஆனால் என்னை கொல்ல காதல்தான் உனக்கு ஆயுதமாக கிடைத்ததா? என்று காதலித்து ஏமாற்றம் அடைந்து காதல் நிராசையாகும் ஜாதகரின் அவல நிலைக்கு காரணம், ஜாதகத்தில் 5ம் பாவம் 6,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல், திருமணம் வரை செல்லாது என்பதே நிதர்சன உண்மை.

கள்ள காதல் (The illicit love)


நகைச்சுவை நடிகர் வடிவேலு.. ஒரு படத்தில், நகைச்சுவை காட்சியில்.. "வசதிக்கு இல்லாட்டினாலும்..! அசதிக்கு வச்சிக்கிறேனு...!!" வசனத்தில் சொல்லுகின்றது போல் காதலன் சில பேருக்கு அமைந்துவிடுவார்கள். ஜாதகத்தில் அவர்களுக்கு 5ம் பாவம் 5,9 ம் பாவங்களை தொடர்பு கொண்ட ஜாதகருக்கு காதல் கள்ள காதலாக அமையும். அதாவது ஏற்கனவே திருமணமான வரை ஜாதகர் கள்ள காதல் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

இந்த மாதிரியான ஆசாமிகளின் பேச்சும், பழக்கங்களும் சுயநலம் சார்ந்ததாகவும், பெண் சுகம் அனுபவிப்பதில் குறியாகவும் இருப்பார்கள்.

ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர், கவுண்டமணி, பால்காரராக நடித்து இருப்பார், அதில் ஒவ்வொரு வீட்டிற்கும் பால் ஊற்றும் போது ஆண்களிடம் சலிப்பாக பேசுவார், பெண்களிடம் சிரித்து பேசுவார்.

இப்படியாக ஒரு பெண்ணிடம் பேசும் போது.. " என்ன முனியம்மா சவுக்கியமா? என்று கேட்பார்! அந்த பெண் உடனே.. "நானும் என் புருசனும் சவுக்கியம்" என்பார்..  உடனே கவுண்டமணி.. "அந்த நாய பத்தி எவன் கேட்டான்" என்று பேசுவார். மேற்கண்ட ஜாதக அமைப்புள்ள ஆசாமிகள் பெண்களிடம்   இந்த மாதிரியாக பழக கூடிய ரகத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

இதே அமைப்பில் 7ம் பாவம் 8ம் பாவத்தை தொடர்புகொண்டால் கள்ள காதலால் கொலையுறுவார். முன்விரோத சண்டையில் நிகழும் கொலைகளைவிட கள்ளகாதல் காராணங்களால் நிகழும் கொலைகள்தான் அதிகமாக நடக்கின்றது.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கட்டுபாட்டில் உள்ளது. ஒவ்வொருவரின் செயல்களும் அவர்கள் அறியாமலே கால சக்கரத்தில் பதிவாகி ஏதாவது ரூபதில் நவகிரங்களால் அம்பலபடுத்தபடும். தண்ணிக்குள்ள காற்று விட்டாலும் அது குமிழியாக வெளிபடும்.

இப்படிதான் வெளிநாட்டுல இருக்கிற அப்பாவுக்கு 8 வயது மகன் கடிதம் எழுதினான். அப்பா., இங்கு அனைவரும் நலம்.. தங்கள் நலம் அறிய அவா.

தாத்தா-பாட்டி அவங்க பாய்ல படுத்துகிறாங்க... நானும்-பாப்பாவும் எங்க பாய்ல படுத்துகிறோம்... அம்மா அவங்க பாய்ல படுத்துகிறாங்க...

ஊருல இருந்து அடிக்கடி வந்து போற சித்தபாவுக்கு,  பாய் இல்லாமா, அம்மா மேல படுத்துகிறாரு...!!!

அதனாலா சித்தப்பாவுக்கு ஒரு பாய் அனுப்பி வைக்கவும் என்று கடிதத்தில் எழுதினான்.

பாருங்கு இருட்டுல நடக்குற மனைவியின் சங்கதி, எந்த ரூபத்தில் வெளிநாட்டுல இருக்குற கனவனுக்கு தெறியுது பாருங்க.

எல்லாம் நவகிரங்களின் நாட்டியம்...!
அறநெறி இல்லறத்தை மீறியவனுக்கு இன்பம் தற்காலிகம் தான். இறுதியில் மானம் இழந்து உயிர் இழக்க வைத்துவிடும்.
5ம் பாவம் 3,5,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு (ஊரை) ஓடி செல்பவராக இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் இருவரும் ஏற்கனவே திருமணமான வர்களாகவும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏன்னெனில் 9ம் பாவம் கள்ள தொடர்புகளை குறிக்கும்.

காதலர்களுக்குள் சண்டை நல்லது!

சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குங்குற மாதிரி..! சண்டை போட்டுகாம இருக்கும் காதலர்கள் எங்கு இருக்காங்க..? காதலர்களுக்கு இடையில் சண்டைகள் நல்லது என்கிறது இங்கிலாந்தை சார்ந்த தன்னார்வ குடும்ப நலஅமைப்பு, ஆனால் எதுவும் ஒரு வரம்புக்குள்ள இருந்துவிட்டால் நல்லது. இப்படி ஐதாகத்தில் 5ம் பாவம் 2,8 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

காதல் பிளேபாய்

சமூக ஊடகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பல பெண்களுக்கு காதல் வலை விரித்து உல்லாசம் அனுபவிக்கும் காதல் பிளேபாய்களின் ஜாதகத்தில்
5ம் பாவம் 5,7,9,11 ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்கும், இந்த மாதிரியான ஜாதகருக்கு ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காதல் செய்து தன் வலையில் விழ வைப்பார். உண்மை காதல் என்று எண்ணி விளக்கு வெளிச்சத்தில் மடிந்த விட்டில் பூச்சி போல் கற்பு இழந்த பெண்கள் ஏராளம்.

இந்த கதை இப்படினா நம்ம பயலுக்கு ஒரு பெண்ணுமே கிடைக்காம ஒத்த மரமாவே ல பேரு திரியுவான். பெருங் கூட்டத்துக் உள்ளேயும் தனி ஆளாவே இருப்பான். சரி! இந்த மாதிரியான அமைப்புக்கு என்ன காரணம்? ஜாதகத்தில் 5ம் பாவம் 4,6,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் யாரையும் காதலிக்க முடியாது. யாரையும் காதலித்தாலும் அது தோல்வியில் தான் முடியும். கடைசி வரைக்கும் கேர்ள் பிரண்ட் அமையவே அமையாது..! சுக்ராச்சாரியாவின் கடும் சாபத்திற்கு ஆட்பட்வனாவான்.

காதல் தோல்வியால் சித்தபிரம்மை

விலகி பார்த்தேன்
விலக்கி பார்த்தேன்
மறந்து பார்த்தேன்
மறக்கவும் பார்த்தேன்
பிரிந்து நின்றேன்
எல்லாம் உடலால்
நடக்கின்றது!
உயிர்
உன்னையே நினைக்கின்றது...!
என்று 5ம் பாவம் 3,8,10 ம் பாவங்களை தொடர்பு கொண்ட ஜாதகருக்கு காதல் தோல்வியால் சித்த பிரமை பிடித்து புலம்பிக்கொண்டு இருப்பார்.

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

Thanks
This article drafted based on Stellar Astrology, Important rules in referenced with fb post by 
"Jothida Aacharya" Dr. Annamalai MA (Astro)., MPhil (Astro)., PhD (Astro)
General Secretory, All India Stellar Astrologer Association. 

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்...

திலக். ஜெ. பாலமுருகன்
ADVANCED KP STELLAR ASTROLOGER
CHENNAI | TAMILNADU | INDIA
+91 - 8 8 2 5 5 1 8 6 3 4.

Saturday, 15 December 2018

ஆபத்தில் உயிர்காக்கும் பாவங்கள் கடமை தவறா திரிகோணங்கள்

உச்சிஷ்ட மகா கணபதி போற்றி!

ஆபத்தில் உயிர்காக்கும் பாவங்கள்..! கடமை தவறா திரிகோணங்கள்..!!

KP Stellar Astrology, Medical Astrology, ஆபத்தில் உயிர்காக்கும் பாவங்கள் கடமை தவறா திரிகோணங்கள்,KP Stellar Astrologer, Astrology Books in English, Books in Tamil, Marriage Matching, Astrology Software, Horoscope Predictions, Birth Chart, South Indian Astrology,திருமண பொருத்தம், வரன் தேர்ந்தெடுத்தல், சரியான பிறந்த நேரம் அறிதல்/சரி செய்தல், தொழில் முடக்கம், குழந்தை பேறு இல்லாமை, திருமண தடை, வேலை இன்மை, குடும்ப சிக்கல், காரிய தடை, முயற்சி வீணாகுதல், தொடர் மருத்துவ சிகிச்சை, காரிய சித்தி அடைதல், வியாபார நஷ்ட்டம், கடன், நோய், தீராத பகை, விவாகரத்து, கணவன்-மனைவி சண்டை, வம்பு, வழக்கு, வெளிநாட்டு வேலை, அரசியல், தேர்தல் தோல்வி, உறவினர் பகை, தைரிய குறைவு, மன குழப்பம், திருமண தடை நீக்குதல், ஜாதகம், tamil jothidam, jothidam, thirumana porutham, dinamalar josiyam, rasipalan, ராசி பலன், ஜோதிடம், ஜாதகம் பார்ப்பது எப்படி, ஜாதகம் கணிக்க, ஜாதக கட்டம்astrology in tamil by date of birth, tamil josiyam, ஜாதகம் பார்க்க வேண்டும்tamil astrology software, தமிழ் ஜோதிடம், free astrology in tamil, ஜாதகம் பார்க்க, இலவச ஜாதகம், tamil jathagam software, free horoscope in tamil, dinamalar jothidam,daily horoscope in tamil, indraya rasi palan in tamil, daily thanthi rasi palandinamani jothidam, dinamani rasi palan, dinakaran jothidam, daily thanthi jothidamtamil jathagam free, dinamalar rasi palan, thinathanthi rasi palan, இன்றைய ராசிபலன், to day rasi palan, inraya rasipalan, dinamalar rasi palan today, dinamalar rasipalancomputer jathagam in tamil, maalaimalar jothidam, நல்ல நேரம், தமிழ் காலண்டர், dinathanthi rasipalanthanthi rasi palan, tamil jathagam, jathagam in tamil by date of birth,inraiya rasipalanஜாதக பலன்கள், ஜாதக கட்டம் பலன், ஜோதிடம் பார்க்கலாம் வாங்க, ஜாதக பலன்கள் அறிய, ஜோதிடம் பலன்கள்ஜாதகம் கணிப்பது எப்படி,  ட்டம் கணிக்க, tamil astrology books,jothidam in tamil languageபிறந்த நாள் ஜாதகம், ஜாதக கட்டம் பார்ப்பது எப்படி, இலவசம் ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, இலவச ஜாதக பலன்கள்திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி, இலவச நாடி ஜோதிடம், இலவச ஜோதிடம், ஜோதிடம் பார்க்க, இலவச ஜாதக கணிப்புjothidam karka, இலவச ஜாதக கட்டம், ஜாதக பலன் பார்ப்பது எப்படி, பிறந்த நேரம் ஜாதகம், பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படிதிடம் பார்ப்பது எப்படி, பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, தமிழ் ஜாதகம், ஜாதகம் பார்க்க சாப்ட்வேர், ஜோதிடம் கற்க, பிறந்த ஜாதகம்தினமணி ஜோதிடம், இன்றைய நட்சத்திர பலன், ஜோதிடம் புத்தகங்கள், thina palan, jothitam, dinamalar astrology in tamil, உங்கள் ஜாதகம், kairegai jothidam in tamil, ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி, நவாம்சம் பலன்கள், தமிழ் ஜாதகம் கணிப்புதிருமண பொருத்தம் எத்தனை, நாடி ஜோதிடம் பார்ப்பது எப்படி, rasi palan dinakaran, ஜதகம் கணிக்க, dinamalar rasi palan today in tamil, இலவச ஜோதிட புத்தகங்கள், dinakaran josiyam, ஜோதிடம் கற்று கொள்வது எப்படி, thinathanthi jothidam, nadi jothidam in tamilthinapalan, நட்சத்திர பலன்கள், வாக்கிய , idam in tamil, thinathanthi rasipalan,dinamalar rasi, ராசி கட்டம், rasi palan dinamalar, tamil jathagam online free, rasi palan dinamani, dinathanthi astroராகு திசை, jothidam dinamalar, indraya rasi palan dinakaran, aanmeegam jothidam, சூரியன் புதன் சேர்க்கைமேஷம், inraya raasi palan, indraya rasi palan dinamalar, indraya rasi palan daily thanthi, dinamani josiyamnatchathira palan, ஜோதிடம் ஜாதகம், சனி திசை, intraya rasipalan, பெயர் ராசி பலன், thanthi jothidam, today rasi palan dinamalarrasi palan daily thanthi, பிறந்த தேதி வைத்து ஜாதகம், பிறந்த ராசி நட்சத்திரம் அறிய, ஜோதிட நூல்கள் pdf, ஜோதிடம் புத்தகங்கள் pdf,நாடி ஜோதிடம் பார்க்கும் இடம், ராசிபலன், ஜாதகத்தில் ராகு கேது, பிறந்த கிழமை பலன்கள், today dinakaran astrology, oneindia tamil astrologydinamani rasipalan, குரு பார்வை, ராகு கேது தோஷம் என்றால் என்ன, tamil jothidam free online, dhina palan in tamil, ஜோதிட சாஸ்திரம்tamil jothidam app, தசா புத்தி பலன்கள், indraya rasi palan dinamani, அஷ்டம சனி, dinakaran indraya rasi palan, dinamalar indraya rasi palan4ல் சனி, ரசி பலன், லக்னத்தில் குரு, jothidam dinamani, ரேவதி நட்சத்திரம், கிரகங்கள் சேர்க்கை பலன்கள், ராகு திசை பலன்கள், thina thanthi jothidam, rasipalan dinamani, 6ல் கேது 12ல் ராகு, daily thanthi josiyam, 12 பாவங்கள், குரு பார்வையில் கிரகங்கள், thinathanthi rasi palan today, பிறந்தநாள் பலன்கள், dailythanthi rasi palan, ஜோதிடம் pdf, sothidam, rasi palan dailythanthiசார ஜோதிடம், ராசி பலன் பார்ப்பது எப்படி, இலவச ஜாதகம் பார்க்க, பெயர் ராசி பார்ப்பது எப்படி, தமிழ் ஜோதிடம் ஜாதகம், ஜாதகம் கணித்தல், நாடி ஜோதிடம் online, பிறந்தநாள் ஜாதகம், எண் ஜோதிடம், தமிழ் jothidam, கிளி ஜோதிடம், ஜோதிடம் 2019, விதி எண் பலன்கள், ஜதகம் பார்க்க, ஜோதிட குறிப்புகள், குரு பெயர்ச்சி,ஜோதிடம் கற்பது எப்படி, எண் ஜோதிடம் 2019, தமிழ் jathakam, jothidam in tamil 2019, ஜோதிட பாடம், ஜோதிடம் கணிக்க, en jothidam tamil, 2019 குரு மாற்றம், பிறந்த தேதி ஜாதகம் கணிக்க, பெயர் ராசி ஜோதிடம், குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம், ஜாதக குறிப்பு, தமிழ் ஜாதக பலன்கள், number astrology in tamil, தமில் ஜாதகம், ஜோதிடம் இலவசம், தமிழ் காலண்டர் 2019, ராசி நட்சத்திரம் கண்டுபிடிக்க, பி ம் பார்க்க, சாதகம் பார்க்க, தமிழ் ராசி பலன், ராசி நட்சத்திரம் அறிவது எப்படி, அடிப்படை ஜோதிடம், ஜோதிட கட்டுரைகள், ஜோதிடம் உண்மையா, 9 கிரகங்கள், சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி, மிதுனம் அமையும் வரன், குழந்தை பிறப்பு ஜாதகம், பரல்கள் கணிப்பது எப்படி, kp ஜோதிடம், மீன ராசி சுக்கிர திசை, ராசி மற்றும் நட்சத்திரம், லக்ன பலன்கள், today jothidam tamil, பிறந்தநாள் ஜோதிடம், தழிழ் ஜாதகம், en jothidam, லக்னம் கணிக்கும் முறை, கேது புத்தி, ராகு திசை சனி புத்தி பலன்கள், 6ல் சந்திரன், சந்திரன் திசை, ஜோதிட யோகங்கள், குரு திசை குரு புத்தி, ஜோதிடம் யோகங்கள், thinathanthi raasi palan, குரு பலன், dinamalar puthandu rasi palan 2017, ராசீ பலன்


ஒற்றை தன்மை
கொண்டவை
உயிர் தன்மை கொண்டவை!

நஞ்சுதனை
முறித்து
நலம்வாழ
துணை புரிபவை!

இன பெருக்க
இறை தொழிலில்
இசைவுடன்
பணிபுரிபவை!

இசை
நாதத்தில் திலைத்து
இன்புற வைப்பவை!

உலகை காக்கும்
அம்பாளின்
திருகரங்களில்
வீற்றிருக்கும்
திரிசூலம்
போல்
ஜாதகத்தின்
திரிகோணங்களே!

இறைதன்மை போற்றும்
திரிகோணங்கள்
அவையே
உயிர்காக்கும்
சூட்சம பாவங்கள்!

ஆபத்தில்
உயிர் காக்கும்
பாவங்கள்
கடமை தவறாத
திரிகோணங்கள்!
ஜாதகத்தில் திரிகோண பாவங்கள் லக்னம்(1), பூர்வ புண்ணியம்(5), பாக்கிய ஸ்தானம்(9) ஆகிவைகள் ஆகும். உயிர் உள்ள பாவங்கள் எனவும், அகம் சார்ந்த காரணிகள் மிகுந்த பாவங்கள் எனவும் கருதபடும்.
திரிகோண பாவங்கள் ஒரே மாதிரி செயல்படும் தன்மை கொண்டது என்பது உயர் கணித சார ஜோதிடத்தின் தாரக மந்திரம், காரணம் திரிகோணங்களில் உள்ள நட்சத்திரங்களின் அதிபதிகள் (3 கிரகங்கள்) ஒருவரே; நட்சத்திர பெயர்கள்தான் வேறு தவிர கிரகங்கள் ஒன்றே!

லக்ன பாவம் (1):

உடல் கூறில் லக்னபாவம் என்பது தலை, மூளை, நெற்றி போன்ற பகுதிகளை மட்டும் குறிக்காமல் ஒட்டுமொத்த உடலையயும், ஜாதகரின் உடல் வாகினையும் குறிக்கும் பாவம் ஆகும்.
உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் மூளை கண்காணிப்பதால் இதனை உடலின் தலைமைச் செயலகம் என்று அழைக்கலாம்.


ஒருவர் ஜாதகத்தில், லக்ன பாவம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கும்.


6,8,12ம் பாவங்கள், ஜாதகர் பொதுவாக அனுபவிக்க கூடிய நோய்களை குறிப்பது. இந்த பாவங்களை தொடர்புகொண்ட மற்ற பாவங்களை பொருத்து ஜாதகரின் ஆரோக்கிய வாழ்வை நிர்ணயிக்கபடுகின்றது.
லக்ன பாவம் வலுபெற்றால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுபெற்று, உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் (5ம் பாவம்):

ஐந்தாம் பாவம் என்பது இயற்கை, அழகு, ஆச்சாரம், உடல் சுத்தம், கலை, இசை, மென்மையான உணர்வுகள், நகைச்சுவை உணர்வுகள், காதல் உணர்வு மற்றும் இன்ப உணர்வுகளை குறிக்கும் இயற்கை காரக பாவம் ஆகும்.


லக்ன பாவமும், 5ம் பாவமும் ஒன்றுக்கொன்று திரிகோண பாவம் என்பதால், மூளையும், இதயமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில் இருக்கும்.
உடல் கூறில் 5ம் பாவம், இதயம், முதுகுத் தண்டு, போன்றவற்றையும், இது தவிர உடலில் உள்ள எல்லாவித ஹார்மோன்கள், வெள்ளை அணுக்கள், வாரிசை உறுவாக்கும் திறன் ஆகிய அனைத்து இயற்கை தன்மைகளை குறிக்கும்.


5ம் பாவத்தின் காரகமான வெள்ளை அணுக்கள், உடலுக்கு வரும் நச்சு கிருமிகளையும், தேவையற்ற நச்சு தன்மையை அகற்றி, உடலில் உள்ள பழைய செல்களை அழித்துவிட்டு, புதிய செல்களை பாதுகாக்கும்.

உடலில் சக்திகளை சேகரித்தல், வளர்ச்சி, பாலியல் பண்புகள், இனபெருக்கம் ஆகிய செயல்களை செய்ய ஹார்மோன்களே உதவுகின்றன. ஆபத்து காலத்தில் உடலில் நிகழும் திடிமாற்றங்களுக்கு காராணம் ஹார்மோன்கள் தான்.

பாக்கிய ஸ்தானம் (9ம் பாவம்)

இந்த திரிகோண பாவங்களிலே ஒன்பதாம் பாவம் மிகவும் வலிமையானது, தீர்க்க முடியத பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உன்னத பாவம்.
யூகிக்கும் திறன், வரக்கூடியவற்றை முன்கூட்டியே அறியும் அமானுஷி்ய பேராற்றல், மறைபொருளின் உயிர்க்காரகங்களை புதுபித்து புத்துயிர் தருதல் போன்ற பல ஆச்சரியம் தரும் ஆராய்ச்சி பாவம் என்றால் அது ஒன்பதாம் பவமே!.


ஒன்பதாம் பாவம் என்பது இறை அருளையும், ஆராய்ச்சியையும் குறிக்கும். கண்ணுக்கு தெரியாத மர்மங்களுக்கு உயிர் தந்து புதுபிக்கும் அற்புத ஆற்றல் ஒன்பதாம் பாவத்திற்கு உண்டு.


எமது குருநாதர், டிஜிடல்யுக வராஹிமிகிரர், ஜோதிஷ சக்ரவர்த்தி ஆ.தேவராஜ் அய்யா அவர்கள் சாரஜோதிட மருத்துவ நூலில் மிக அருமையாக கீழ்கண்வாறு விளக்கியிருப்பார்.


"9ம் பாவம் என்பது மிகவும் நுண்ணிய, நுணுக்கமான விஷயங்களை குறிக்கும். அதாவது விதை விருட்சமாக பரிணமைப்பது போல், மரம் என்பதை லக்னமாக கொண்டால் 9ம் பாவத்தை விதையாக கருதவேண்டும். "கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரியது" என்பது போல் தந்தையின் விந்தணு மனித செல்களில் மிகவும் சிறியவை ஆனால் விந்தணுக்களின் பெருக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்ட உருவமாக வடிவெடுப்பது இறைவன் படைப்பில் ஆச்சரியம் மிகுந்தது".

இயற்கை என்பது 9ம் பாவம், எப்பொழுதும் ஒரே மாதிரியான தன்மையை கொண்டிருக்காது ஆனால் 9க்கு 8ம் பாவம் 4ம் பாவம் ஒரே மாதிரியான தன்மையை கொண்டிருக்கும். நிலம், உற்பத்தி, திடப்பொருள்கள், செயற்கையான பொருட்கள் போன்றவற்றை 4ம் பாவம் குறிக்கும்.  மனித உடலில் உள்ள செல்களிலே மிகவும் பெரிய செல் எது என்றால்? "அது தாயின் கருமுட்டைதான்". மேலும் இது கண்களால் பார்க்ககூடிய பருப்பொருள் என்பதால் தாயை குறிக்கும் பாவம், நான்காம் பாவம் என்று ஜோதிடத்தில் அழைப்பது தெளிவாக புரிகின்றது.

கிரக காரகம் : குரு

ஜோதிடத்தில் குருவை முழு சுபராகவும், ஆன்மீகம், தெய்வம், இயற்கை போன்றவற்றிற்கு முதன்மை காரகராக கருதபடுகின்றது.

உயர் கணித சார ஜோதிட மருத்துவ ஜோதிடத்தில், உடலின் இயற்கை தன்மை, உடலுக்கு கிடைக்கும் தெய்வீக ஆற்றல், நேர்மறையன சிந்தனை, ஒழுக்கமான உணவு பழக்கங்கள் போன்றவற்றை கூறலாம்.


ஒரு உயிர் அல்லது உயிரினம் என்பது இயற்கையானது. எனவே குரு என்ற கிரகம், உடலில் உயிரை உருவாக்கும் சக்திக்கு காரகம் வகிக்கிறது.
பாவ காரகங்களில் இயற்கை, தெய்வீக காரகங்களை குறிக்கும் பாவங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானம் (5ம் பாவம்) மற்றும் பாக்கிய ஸ்தானம் (9ம் பாவம்) ஆகும். மேற்கண்ட 5,9ம் பாவங்களுக்கு உள்ள காரகங்கள் குருவின் காரகங்களுடன் பெருமளவு ஒத்து வரும்.


ஒன்பதாம் பாவம் என்பது இயற்கையை குறிப்பதால், ஜாதகரின் உடல், இயற்கையோடு இணைந்து நோய் எதிர்ப்பு திறனை பெற்றிருக்கும்.
உயிரின் இயக்க மையம் மூலாதாரம் என்னும் 9ம் பாவம்.

உடல் முழுவதும் இரத்தம் ஒடினாலும் அதன் இயக்க மையம் 5ம் பாவம் என்னும் இதயம். அது போலவே உயிரின் இயக்க மையமாக விளங்குவது 9ம் பாவம் என்னும் மூலாதாரம்.

இது முதுகு தண்டின் அடிபகுதிக்குச் சற்று கீழே உட்புறமாக அமைந்துள்ளது. இங்கு விந்து நாத திரவம் (Sexual Vital Fluid) செறிவாக அமைந்துள்ளது. இதிலிருந்து உயிர்துகள்கள் ஏற்பட்டு உடல் முழுவதும் ஒரு சுற்றோட்டமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனையே உயிரோட்டம் என்கின்றோம்.

நாம் உண்ணும் உணவானது உடலியக்க சிறப்பினால் ஏழுவகை தாதுக்களான இரசம், இரத்தம் (சந்திரன்)
தசை (செவ்வாய்)
கொழுப்பு(குரு)
எலும்பு, மஜ்ஜை (சூரியன்)
விந்து, நாதம் (சுக்கிரன்) ஆகியவையாக மாறுகிறது.


உண்ணும் உணவு சீரணமாகி, சிறு குடலின் மூலம் சத்துப் பொருட்கள் திரவமாக உறிஞ்சப்படுகின்றன. இதுவே இரசம் எனப்படும்.


இந்த இரசத்தோடு சிலவகை ரசாயனங்கள் சேர்ந்து இரத்தம் உருவாகிறது.


இரத்தத்தின் ஒரு பகுதி தசையாகின்றது.


தசையிலிருந்து எண்ணை பிரிக்கப்பட்டுக் கொழுப்பாக மாறுகிறது.


கொழுப்பிலிருந்து சுண்ணாம்பு சத்து பிரிக்கப்பட்டு எலும்பாக மாறுகிறது.


எலும்பாக கெட்டிப்பட்ட பகுதி போக மீதமுள்ள திரவம் எலும்புக்குள் மஜ்ஜையாக மாறி மூளையாக அமைகின்றது.


மஜ்ஜை எனும் தாதுவிலிருந்து சக்திவாய்ந்த அணுக்கள் பிரிக்கபட்டு விந்து, நாதம் என்ற தாதுவாக மாறுகின்றன.


விந்து, நாதம் என்பது வித்து சக்தி. இதுவே சீவ வித்து குழம்பு எனபடுகின்றது. இது ஆண்களுக்கு சுக்கிலம் என்றும், பெண்களுக்கு சுரோணிதம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு ஏழு வகை தாதுக்களாக பிரித்து நம் ஜீவனை ஆரோக்கியமாக இயக்குவது வித்து சக்திதான். உடலின் அனைத்து பகுதிகளுக்கும் புத்துயிர் தந்து ஆரோக்கியமாக வாழ செயலாற்றிவருகின்றன.



தொப்புள் கொடி மருத்துவ சிகிச்சையும் 9ம் பாவத்தின் அதிசயமும்.

குழந்தை பிறந்த சில நாள்களில் காய்ந்து விழுந்த தொப்புள் கொடியைத் தாயத்தில் வைத்து கழுத்திலோ, கையிலோ அல்லது இடுப்பிலோ அணிவிப்பதை நமது முன்னோர்கள்  கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.

இது தான் பாரம்பரிய ஸ்டெம்செல் பாதுகாப்பு பெட்டகம். எவ்வித பொருட் செலவும் இன்றி, கிட்டதட்ட 30 வருடங்கள் இந்த தூய்மையான ஸ்டெம்சசெல் வித்து வீரியமாக செயல்படும். ஸ்டெம்செல் வித்திற்கு காரக கிரகம் குரு ஆவார்.
ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான காலகட்டத்தில் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்று உலக அளவில் நடக்கின்றன. இதை நம் ரிஷிகள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், 9ம் பாவ சூட்சம ரகசியத்தை விளக்கமாக சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

சரி. ஸ்டெம்செல் என்பது என்ன?

ஸ்டெம்செல் என்பது உயிரணுக்கள். இந்த உயிரணுக்கள் நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். இறைசக்தியால் நமக்கு கிடைத்த தூய்மையான வித்து செல்கள். இதற்கு ஆதார காரக கிரகம் குரு ஆவார்.
இந்த ஸ்டெம்செல்கள் இரண்டு வகைப்படும். முதல்வகை Embryonic Stem Cells (கரு உயிரணுக்கள்) இரண்டாவது வகை Adult Stem Cells (வளர்ந்தவர்களின் உயிரணுக்கள்).

 கரு உயிரணுக்கள்:

குழந்தை தாயின் கருவிலிருக்கும் போது குழந்தையையும், தாயையும் இணைப்பது தொப்புள் கொடிதான். தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருக்கும் இரத்தம். கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று தூர எறியப்படும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். தொப்புள்கொடியில் இருக்கும் இரத்தம், கொடியின் கெட்டியான பகுதிகள் இவை இரண்டிலும் இருக்கும் உயிரணுக்களே கரு உயிரணுக்கள் என்று சொல்லப்படுகின்றன.
"9ம் பாவம் குறிக்கும் உயிர் வித்து தத்துவத்தின்" படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைப்பதன் மூலம் குழந்தையை பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றலாம். இந்த உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை.
சமிபத்தில் இரத்த புற்றுநோய் பீடித்திருந்த ஒரு குழந்தையை, அதனுடைய சொந்த தொப்புள்கொடியில் உள்ள இரத்த திசுக்களை மறுபடியும் உடலில் செலுத்தி நோயை முழுமையுடன் குணப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்த குழந்தைக்கு இரத்த நாளங்கள் மூலம், பிறந்த போது சேகரித்த, தொப்புள்கொடி வழியாக எடுத்து சேமிக்கப்பட்டு, அதிகுளிர் பாதுகாப்பில் இருந்த, மாசற்ற ஆதி இரத்த திசுக்களை உட்செலுத்தினர்.
5ம் பாவ காரகத்தின் படி, புதிதாக செலுத்தப்பட்ட இந்த இரத்த திசுக்கள் சிறிது சிறிதாக அனைத்து இரத்த சுரப்பிகளை ஆக்கிரமித்து, நல்ல திசுக்களை உருவாக்கி, நோயை போக்கி நிரந்தரமாக குணம் அடைய வைத்துள்ளது.
ஸ்டெம் செல்கள் பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை. நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை எண்ணிலடங்கா எண்ணிக்கையில் மறுபடி உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.
இந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம்.
"மனிதன் இயற்கை தன்மையுடன் நலமுடன் வாழ திரிகோண பாவங்களின் வலிமை மிகவுவும் அவசியம். மனிதனின் வாழ்க்கை மாற்றத்தால் அவன் இழக்கும் ஆரோகியத்தை ஈடுகட்டுவதில் 1,5,9 ஆகிய பாவங்களின் பங்கு அலாதியானது. ஆபத்து காலத்தில்  ஆபத்பாந்தவனாகவும், அனாதரட்சகனாகவும் காக்கும் இறைபாவங்கள் இந்த திரிகோண பாவங்கள் என்றால் அது மிகை ஆகாது."

இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்..!

திலக். ஜெ. பாலமுருகன்

ADVANCED KP STELLAR ASTROLOGER | CHENNAI | TAMILNADU | INDIA
+91 - 8 8 2 5 5 1 8 6 3 4.

Related Blogs:

Aanmeega Thathuvangal, Devisional, KP Stellar Astrology, Astrologer, Simple Astrology Tutorial, Training Center, Astrology Class, Marriage matching, Best professional Astrologer
https://aanmeegathathuvangal.blogspot.com/
 RELATED Tags:
Advanced KP Stellar Astrologer, KP Astrology, Best Astrologer, KP Astrologer in Tamilnadu, KP Astrology Training, Best KP Astrology Class, Astrology in Tamil, Astrology Tutorial, KP Jothidar in Chennai, KP Jothidar teaching, Parikara Jothidar, Jothida Aacharya, Jothida Athithya, Top KP Astrologer in India, Famous KP Astrologer, Senior astrologer, Tamilnadu Astrologer, Horoscope predictoion, Birth Chart, தமிழ் ஜாதகம், சிறந்த ஜோதிடர், ஜோதிடர் சென்னை, ஜோதிடர் தமிழ்நாடு, Free horoscope.

The Destiny of Profession in Advanced KP Stellar Astrology (English Edition)

Popular Posts